மாவட்டம் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நீதிமன்றங்களின் வருடாந்திர ஆய்வுக்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதி அரசர் திருமதி விக்டோரியா கௌரி, சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் சௌந்தர் ஆகியோர் வருகை புரிந்தனர்.தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் ஆய்வகங்கள் வைப்பறைகள் இணைய வழி வழக்குகள் விவரங்களை தெரிந்து கொள்ளும் தானியங்கி இயந்திரம், வழ