தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்பம் , மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்கள் மற்றும் வணிகம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் தூதில்லா ஸ்ரீதர் பாபு இன்று, திருப்பூரில் பனியன் ஏற்றுமதியாளர்களை சந்தித்து, தெலுங்கானாவில் தொழில் துவங்க அழைப்பு விடுத்தார். முன்னதாக திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களை நேரில் பார்வையிட்டார்.