விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் இன்று மாலை 3 மணி அளவில் காவல் உதவி ஆய்வாளர்கள் லியோ சார்லஸ், ராபர்ட் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்ததை கண்டறிந்து ஆட்டோ ஓட்டிவந்தவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்க