நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியிடம் வழங்கினார் இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 15 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வழங்கினார்