எஞ்சின் பழுது காரணமாக காற்றின் வேகத்தால் மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்கு வந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து மீனவர்கள் நான்கு பேரையும் நாட்டு படகுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் நான்கு பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.