Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: கோபாலபுரம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் தீவிர சோதனையில் காவல் துறையினர்

Coimbatore South, Coimbatore | Aug 28, 2025
கோவையில் கடந்த இரண்டு தினங்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் இ-மெயில் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us