ஈரோடு மாவட்டம் சம்பத் நகர் பகுதியில் ஒரே கல்லில் ஆன ஐந்து உருவப் பிள்ளையார் திருக்கோவில் அமைந்துள்ளது 40 ஆண்டு கால பழமையான கோவில் கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது இதற்காக திருக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகமானது நடைபெற்றது இதற்காக மகா யாக சாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது