3.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக திறப்பு விழா இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்த கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து திறந்து வைத்தார் தொடர்ந்து நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நாங்குநேரி சட்டமன்ற ரூபி மனோகரன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்