திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் இன்று இந்தியா மீது அடாவடியாக வரி விதிக்கும் அமெரிக்கா அரசின் தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஎம் தாலுக்கா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிபிஐ மாவட்ட செயலாளர் நந்தி மற்றும் சிபிஎம் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.