பெருமாள் மலை அடுக்கம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜசேகர் தங்கைக்கு திருமணம் முடிந்த நிலையில் ராஜசேகர் சாய்பாபா காலனியில் வசித்து வரும் தீபிகா என்ற காதலியுடன் தோட்டத்திற்கு சுமார் வாகனத்தில் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக ராஜசேகர் வாகனம் கட்டுப்பட்ட இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்தது அதில் காதலி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார் காதலன் படுகாயங்களுடன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி கொண்டு செல்லப்பட்டார்