ஒசூரில் சாலை பணிகள் மற்றும் மேம்பால விரிசல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்பி நேரில்: ஒருவாரத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என தகவல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரின் முக்கிய பிரச்சனையாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.. இதற்கு முக்கிய காரணமாக ஒசூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் விலகியதால் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது..