ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்களுக்கு தேர்வு குறித்த அறிவுரைகளை வழங்கினார்.