ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நேரு நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 45 பவுன் நகை 16 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளை எடுத்துச் சென்றனர் இதுகுறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர் இதில் மூன்று பேர் கைது