நாமக்கல் மாவட்டத்தில் வரும் 27 ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோர்கள் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மது அருந்த கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நாமக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி விமலா வலியுறுத்தினார்