அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி பிறகு பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய அந்த நாள், பிறகு லால் பகதூர் சாஸ்திரி இவர்களை எல்லாம் மனதில் வைத்து அக்டோபர் இரண்டாம் தேதி வரையிலும் கிளை வரையிலும் அமைப்புகள் ஏற்படுத்துவதற்காக இந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது என்று கூறினார்.