ஈரோடு மாவட்டம் நேதாஜி சாலை பகுதியில் குடியிருப்பவர் பிரேம்குமார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பின்தொடர்ந்து காதலித்து வருவதாக கூறிவந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இரவு அந்த 16 வயது சிறுமியை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த பிரேம்குமார் சிறுமியை தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்கார