வால்பாறை மிகவும் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் நேற்று பாண்டிச்சேரி மாநிலம் மூலக்குளம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவாக வால்பாறை சோலையார் டேம் போன்ற பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு இன்று மதியம் பாண்டிச்சேரியை நோக்கி செல்லும் பொழுது ஆழியார் அருகே உள்ள கான்டூர் கனால் அருகே மலைப்பாதையில் வேன் பிரேக் பிடிக்காமல் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறமாக உள்ள பாறையின்