ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி வனப்பகுதியில் சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தை காட்டி அணை துரத்தியதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை வந்த வழியாகவே திருப்பிச் சென்று நூலிலே உயிர்த்தபிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரல் ஆகி வருகிறது பொது மக்களுக்கு பெரிதும் அச்சத்தை உண்டாக்கியுள்ள இந்த வீடியோ