தேனி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்திலும் ஹைவேஸ் பேரூராட்சி ஜிபி ஹாலிலும் மேல சிந்தலச்சேரி உடையாளி பொம்மையசாமி மண்டபத்திலும் தர்மபுரியில் காளியம்மன் கோவில் திடலிலும் சீப்பாலக்கோட்டை கிராம ஊராட்சி சேவை மையத்திலும் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்திலும் நடைபெறுகிறது என கலெக்டர் ரஞ்சித் சிங் அறிவித்துள்ளார்