கடந்த 19.07.2025 ஆம் தேதி சிதம்பரம் தாலுக்கா காவல் சரகம் கீழ்மூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் பாலுத்தங்கரை பைபாஸ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் வந்து தகராறில் ஈடுபட்டு கீழமூங்கிலடியை சேர்ந்த சிவனேசன் என்பவர் ஜெயச்சந்திரனை அசிங்கமாக திட்டி. கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்ய முயன்ற சம்பந்தமாக சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர்