சேலம் மாவட்டம் மேட்டூர் சாத்தப்பாடி பகுதியை சேர்ந்த அருந்ததியர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை எட்டு மனு வழங்கினர் பட்டா வழங்காவிட்டால் வருகின்ற எட்டாம் தேதி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்