மாதவரம் தொகுதி கொசப்பூர் பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்றம்பாக்கம் கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மூலக்கடை மாதவரம் சுற்றுவட்டாரங்களில் படிக்க சென்று வருகின்றனர் இவர்களுக்கு பேருந்து இல்லாததை அறிந்த முதல்வர் அரசாணை வெளியிட்டு 60டி பேருந்து இயக்கப்பட்டது இதனை மாணவ மாணவிகள் பகுதிச் செயலாளர் புழல் நாராயணனுடன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.