விருதுநகர் டிவிஎஸ் நடுநிலைப்பள்ளியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நகர்மன்றத் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணிக்கான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் நகராட்சியில் சிறப்பாக பணியில் ஊழியர்களுக்கு மன்ற தலைவர் பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.