பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஜமீன் பேரையூர் கிராம ஊராட்சி செயலாளர் பொதுமக்களிடம் தரக்குறைவாக பேசுவதாகவும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் உள்ளதாகவும் அவரை மாற்ற வேண்டும் என கூறி அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்,