31.3.2015 க்கு முன் வீட்டு வசதி வாரியத்தில் தவணைக்காலம் முடிவுற்று தவணை தொகை செலுத்தாத ஒதுக்கீடு காரர்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவே 31.3.2015க்கு முன் தவணைக்காலம் முடிவுற்ற ஒதுக்கீடு காரர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை வரும் 31.3.26க்குள் வட்டி தள்ளுபடி போக ஒரே தவணையில் செலுத்தி கிரைய பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.