2025 வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரகால ஒத்திகை பயிற்சி வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது இதில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது வெள்ளை காலங்களில் எவ்வாறு தப்பிப்பது போன்ற செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டார்.