Download Now Banner

This browser does not support the video element.

மானூர்: பள்ளமடை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து. அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ.

Manur, Tirunelveli | Sep 1, 2025
நெல்லையிலிருந்து வடக்கு செழிய நல்லூர் செல்லக்கூடிய அரசு பேருந்து பள்ளமடை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் காயமடைந்தவர்களை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை இன்று மதியம் 12:30 மணியளவில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us