Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: ஓணம் பண்டிகை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்

Coimbatore South, Coimbatore | Sep 4, 2025
நாளைய தினம் ஓணம் பண்டிகையானது கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவையில் உள்ள மலையாள மக்கள் உட்பட பலரும் கேரளா செல்வதற்காகவும் பொள்ளாச்சி பழனி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காகவும் உக்கடம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us