சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த புகாரையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மாநகர போலீஸ் சார் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ள தோட்டம் கழிவறை மற்றும் குப்பைத்தொட்டி போன்றவற்றில் சோதனைதால் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது