தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாம்பாற்றில் 84 வீடுகளை சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைத்தார் பிஆர்ஓ ராஜராஜன். முழுமை ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.