பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அ.மேட்டூரில் குடும்பப் பிரச்சினையால் ராஜா என்பவர் அவரது மகன் ராசுகுட்டி என்பவரை ஆகஸ்டு 27ஆம் தேதி அதிகாலை கடப்பாறையில் அடித்துக் கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் விரைந்து சென்று ராசுக்குட்டியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்,