சாத்தூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீதேவி கிளாம் தயாரிக்கும் கம்பெனி மன்னார்கோட்டை ரோட்டில் இயங்கி வருகிறது இந்த கம்பெனியில் 10க்கும் மேற்பட்டோர் கிளாம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட போது பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தகடு வெட்டி கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தார் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர் இறந்து விட்டதா கூறினார் இந்த சம்பவ சிசிடிவி காட்சி வ