ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பாக நடமாடும் காய் கனிகள் விற்பனை வண்டி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சந்திரகள்ள தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு 70 பயனாளிகளுக்கு 21 லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை வழங்கினார்