Download Now Banner

This browser does not support the video element.

திருவள்ளூர்: காக்களுரில் செல்போன் கடையின் ஓட்டை பிரித்து 5 லட்சம் செல்போன்கள் கொள்ளை

Thiruvallur, Thiruvallur | Sep 8, 2025
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் பகுதி சேர்ந்தவர் விக்னேஷ் இவர் காக்களூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 5 ஆண்டுகளாக ஸ்ரீ கணபதி மொபைல் செல் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார், இவர் கடையில் ஓட்டை பிரித்து கடையில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் 50,000 ரொக்கப்படும் கொள்ளையடித்து மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us