விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இன்று மாலை 3 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் திடீர் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வில் மருத்துவமனை சுகாதாரமாக உள்ளதா என கழிப்பிட அறை, வார்டு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் காப்பிடு திட்டத்தில் முறையாக அறுவை சிகிச்சை செய்கின்றனர் காப்பீடு அட்டை இல்லதாவர்களுக்கு உடனடி தீர்வு என்பது குறித்தும்