பெரம்பலூர் நகரில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது அவசரகாலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள் போதிய அளவில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்,