பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் இந்தியாவின் அனைத்து மாநில உணவுகள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவுகளுடன் தனித்தனி குடில்கள் அமைத்து உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சிகயில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் உட்பட 3500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.