வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியத்துக்கு உட்பட்ட இரண்டு ஊராட்சிகள் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியத்துக்கு உட்பட்ட உம்பளச்சேரி, கள்ளிமேடு ஆகிய இரண்டு ஊராட்சிகளில் தலா 34.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். காணொள