Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நெத்திமேட்டில் பால்குட ஊர்வலம்- நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Salem, Salem | Aug 26, 2025
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நெத்திமேடு பாதியில் உள்ள விநாயகர் திருக்கோவிலுக்கு பார்க்ல ஊர்வலம் நடைபெற்றது பிரமாண்ட முறையில் நடைபெற்ற இந்த பால்குட ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றன
Read More News
T & CPrivacy PolicyContact Us