Download Now Banner

This browser does not support the video element.

திருவெண்ணைநல்லூர்: வளையம்பாட்டு பகுதியில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதி விபத்து காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி

Thiruvennainallur, Viluppuram | Aug 23, 2025
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் கவிதாசன் (35). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 17-ந் தேதி தனது ஆட்டோவில், ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் (32), குமரேசன் (32), ஸ்ரீகாந்த் (14) ஆகிய 3 பேரை ஏற்றிக் கொண்டு விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேரங்கியூர் அ
Read More News
T & CPrivacy PolicyContact Us