ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் சென்னைக்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது இன்று காலை முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மூன்று பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். மேலும் இது குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.