ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒரே கல்லிலான 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு. மேலும் அதன் அருகே சுற்றி எழுந்தருளியுள்ள நூத்தி எட்டு விநாயகர்களுக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. கோவில் பிரகாரம் முழுவதும் 1008 விளக்குகள் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகரை திண்டுக்கல் மட்டுமில்லாத அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் தரிசித்து சென்றனர்