நாமக்கல் மோகனூர் சாலையில் எம்.ஜி. நகரில் உள்ள வாங்கி பீட்ஸ் உரிமையாளர் வாங்கிலி சுப்பிரமணியம் இவரது மகன் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா பைனான்ஸ், ஸ்ரீ அருணை சிட்ஸ் நாமக்கல் பி லிமிடெட் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்