கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் ஊராட்சி இம்மிடிபாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள் கிணத்துக்கடவு செல்ல காலை 8 மணி, மதியம் 2.30 மணி, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் பேருந்து வசதி உள்ளது. காலை 8 மணிக்கு செல்லும் பேருந்தில் கிணத்துக்கடவு, கோவை ஆகிய பகுதிகளுக்கு மாணவர்கள், கூலிதொழிலாளர்கள் பயணிக்கின்றனர். இதில் காலை 8 மணிக்கு வழித்தட எண் 19/28 என்ற பேருந்து கிணத்துக்கடவு, தேவரடி பாளையம் , இம்மிடிபாளையம்,