Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: கணபதி பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை 70 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

Coimbatore South, Coimbatore | Sep 12, 2025
கோவையில் 7 - வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது நபருக்கு - கோவை நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு !!!* கோவை, கணபதியைச் சேர்ந்தவர் சேகர் . இவர் 25.11.2023 அன்று உறவினர் வீட்டிற்கு வந்து இருந்த 2 ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us