நாகல்நகரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் சரவணன் உடற்பயிற்சி பயிற்றுனர்.சில ஆண்டுகளாக தனக்கு மனோ வலிமை ஏற்பட்டு நடப்பதை முன்கூட்டியே சொல்லும் திறன் வந்துள்ளது. என்றும் மந்திரவாதியோ, பூஜாரியோ வருமானத்திற்காக தான் இதை சொல்லவில்லை. உலக மக்களின் நன்மைக்காக மட்டுமே தான் கூறுவதாகவும் தெரிவித்தார் இந்தியா பேரழிவு சந்திக்கும் என்றும் குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும், அதிர்ச்சி பேட்டி