Download Now Banner

This browser does not support the video element.

கண்டச்சிபுரம்: அரகண்டநல்லூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

Kandachipuram, Viluppuram | Aug 26, 2025
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வல பாதை மற்றும் விநாயகர் கரைக்கும் இடம் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இன்று இரவு 7 மணி அளவில் ஆய்வு மேற்கொண்டார் இந்த நிகழ்வில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் காதல் உதவி ஆய்வாளர், மற்றும் காவலர்கள் பலர் உடனிருந்தனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us