Download Now Banner

This browser does not support the video element.

திருவாரூர்: நகராட்சி அலுவலக பகுதிகளில் உள்ள 50 சமூக நாய்களுக்கு இன்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Thiruvarur, Thiruvarur | Sep 12, 2025
திருவாரூர் நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் உள்ள 50 சமூக நாய்களுக்கு இன்று நகர்மன்ற உறுப்பினர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுகாதார மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us