திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் வருகின்ற 6ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில் அவருக்கு எழுச்சி மிகுந்த உற்சாகம் மிகுந்த வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் மெங்கில்ஸ் ரோடு தனியார் ஹோட்டலில் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான, எதிர்க்கட்சி கொரடா எஸ். பி வேலுமணி கலந்து கொண்டார்