தென்காசி நகரின் மத்திய பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு காசி விசுவநாதர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது இந்த கோவிலில் காசி விஸ்வநாத சுவாமி மற்றும் உலகம் மண் வீட்டிலிருந்து பக்தர்களுக்கு அருள் அளிக்கின்றனர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது இதன் ஒரு பகுதியாக ஆவணி மாதம் ஆவணி மூல திட்டத் திருவிழா விமர்சையாக இன்று நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்